தேர்வு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 12 வது மாநில மாநாட்டில் மாநில தலைவராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இரா. இராமநாதன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.