இணைப்பு விழா அழைப்பிதழ்

சென்னை

தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் இணைப்புச்சங்கமாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் எதிர்வரும் சனிக்கிழமை இணைய உள்ள நிலையில் அப்பெருவிழாவிற்கான அழைப்பு கடிதத்தை இன்று சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மதிப்பிற்குரிய தோழர் மு.வீரபாண்டியன் அவர்களிடமும்,AITUC தேசிய செயலாளர் மதிப்பிற்குரிய தோழர் வகிதா நிஜாம் அவர்களிடமும்,தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் மதிப்பிற்குரிய தோழர் இரா.சத்தியமூர்த்தி அவர்களிடமும் வழங்கி இனிய விழாவில் அவசியம் கலந்துகொண்டு சிறப்பித்திட வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அழைப்பு விடுத்தார்.

Also Read  புழல் மத்திய சிறையில் கனரக தொழில் கூட சலவை இயந்திரம்