திட்ட இயக்குநர்கள் இடமாறுதல்- ஊரக வளர்ச்சித்துறை

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் 61 திட்ட இயக்குநர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய மாறுதல் நடந்துள்ளது.

இந்த இடமாறுதலில் உள்ள பல குழப்பமான செயல்கள்,உள்ளடி வேலைகள் என பல விசயங்கள் பற்றி விரைவில் விரிவான செய்தியாக வெளியிடுவோம்.

Also Read  நகரமைப்புகளோடு இணையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?