ஆணையர் அதிரடி நடவடிக்கை – ஒற்றர் ஓலை

ஊராட்சி செயலாளர்களுக்கான ஓடிபி பற்றி பேசினோம் அல்லவா தலைவா..

ஆமாம் ஒற்றரே…தலைப்பை பார்த்ததும் செய்தி புரிகிறது.

ஆமாம் தலைவா…நாம் பேசிக்கொண்ட செய்தி ஆணையர் பார்வைக்கு சென்ற உடனே, ஆணையரின் அதிரடி உத்தரவால் ஓடிபி மாற்றும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறதாம்.

அருமை ஒற்றரே…

ஆணையர் அவர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்கள் பாராட்டி வருகின்றனர். ஊராட்சி செயலாளர் ஒன்றிய,மாவட்ட இடமாறுதல் தேர்தலுக்கு பிறகு முடிவுக்கு வந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்தனர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

 

Also Read  எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் தமிழ்புத்தாண்டு வாழ்த்து