புதிய மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு

சிவகங்கை மாவட்டம்

புதிதாக பொறுப்பேற்ற  மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Also Read  எல்லோரையும் திருப்தி செய்து விட முடியுமா....? ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கேள்வி....!