ஊராட்சி பெயர்:நாட்டரசன் பட்டு,
ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி சா வசந்தி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-எஸ் சீதாராமன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2540,
ஊராட்சி ஒன்றியம்:குன்றத்தூர்,
மாவட்டம்:காஞ்சிபுரம்,
ஊராட்சியின் சிறப்புகள்
விவசாய அமைப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி
பெண்களுக்கான சிறு தொழில் பயிற்சி
ஒன்பது ஏரிகள் நிறைந்த ஊராட்சி
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
நாட்டரசன் பட்டு சிறுவஞ்சூர் வடமேல்பாக்கம் காட்டுப்பாக்கம்
ஏரிவாக்கம்
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
திருப்பெருபத்தூர்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி திருப்பெருபத்தூர்