ஊராட்சி பெயர்:அருங்குன்றம் ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:A. தயாளன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-G, கோமதி,
வார்டுகள் எண்ணிக்கை:6 வார்டு,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1953,
ஊராட்சி ஒன்றியம்:ஆற்காடு,
மாவட்டம்:இராணிப்பேட்டை,
ஊராட்சியின் சிறப்புகள்:மலைமேல்முருகன் கோயில் சிறப்பு ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அருங்குன்றம் அண்ணாநகர் லிங்கம்பாறை சிகர ரிகாலனி கொல்லைமேடு ஈஸ்வரன் கோயில் பகுதி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:இராணிப்பேட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:அரக்கோணம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்