Tag: Journalist
கொங்கு மண்டலத்திலா இப்படி!
பல்லிளிக்கும் பத்திரிகை தர்மம்
நமது நாட்டின் ஜனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத்துறை,
படு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறது....!
சமீபகாலமாக நீதிமன்றங்களில் போலி பத்திரிக்கையாளர்களை களையவேண்டும்,
பத்திரிகையாளர்களை அடையாளம் காணவேண்டும் என்று...