Tag: ரத்த அழுத்தம்
இதை எல்லாம் சாப்பிடுங்க- ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
வழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு ரத்த நாளங்களை வலுவடையச் செய்யும்.
தினமும் காலை வாழைப்பழம் சாப்பிடுவது நாளை புத்துணர்ச்சியாக துவக்க உதவும்.
பருப்பு
தென்னிந்திய உணவுகளில் குழம்பில் பருப்புஜ் சேர்க்கப்படும்....