Tag: பவளமல்லி
வைரஸை விரட்டும் பவளமல்லி
பவளமல்லி
“நிபா” வைரஸ்யை முற்றிலும் முறியடிக்கும் மூலிகைதான் பவளமல்லி….!
இது பற்றிய குறிப்புகள் அகத்தியரின் மூலிகை பதிவுகளில் உள்ளது….!
பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது.வீட்டுத் தோட்டங்களிலும் நந்த வனங்களிலும் வளர்க்கப்படுகிறது.
செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும்....