Tag: தூய்மை காவலர்கள்
தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு
ஊதியம்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்களில் பணி புரியும் தூய்மை காவலர்ளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3600 என்ற மதிப்பு ஊதியம் இனி 5000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு.