Tag: தருமபுரி ஒன்றியம்
வே.முத்தம்பட்டி ஊராட்சி -தருமபுரி மாவட்டம்
ஊராட்சி பெயர்:வே.முத்தம்பட்டி ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:P.மங்கம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்-ப.கன்னிகாசலம்,
வார்டுகள் எண்ணிக்கை:9,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4027,
ஊராட்சி ஒன்றியம்:தருமபுரி,
மாவட்டம்:தருமபுரி,
ஊராட்சியின் சிறப்புகள்:அருள்மிகு ஆஞ்சிநேயர் திருக்கோவில் உள்ளது வாரம் வாரம் சனிகிழமை சிறப்புபூசை அம்மாவாசை சிறப்பு பூசையும் நடைப்பெருகிறது.அருகில்...