Tag: தங்கம்
தங்கத்தின் விலை குறைகிறது-கொரோனா படுத்தும்பாடு
பங்குசந்தை சரிவு
கொரொனா என்ற மூன்றெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்து வரை ஆழப்பாய்ந்து வருகிறது.
உலகப்பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டு வருகிறது. பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருகிறது.
தங்கத்தின் விலை
பங்குச்சந்தை சரியும்போதெல்லாம்...