Tag: இஞ்சி
இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள்
மருத்துவ மூலிகையான இஞ்சி
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து...