ஊரகவளர்ச்சித் துறை வாகனங்கள் – ஆணையர் ஆணை

வாகனங்கள்

28 மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்திய வாகனங்களை உதவி திட்ட அலுவலர் மற்றும் பொறியாளர்கள் பயன்படுத்திடும் வகையில் ஆணையிட்டுள்ளார் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள்.

இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைத்தனர். அதுபற்றிய செய்தி நமது இணைய தளத்தில் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்.

ஊரகவளர்ச்சி பொறியியல் பிரிவுக்கு சேர்மன்களின் ஈப்பினை வழங்கிடுக-மாநில தலைவர் தமிழக முதல்வருக்கு கடிதம்

 

Also Read  இந்தியாவில் முதல்முறையாக இராஜபாளையத்தில் - கொரொனா தடுப்பு