ஊராட்சி பெயர்:நாகையநல்லூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:கி.ராமதாஸ்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ரா.கிருஷ்ணமூர்த்தி,
வார்டுகள் எண்ணிக்கை:-09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7136,
ஊராட்சி ஒன்றியம்:தொட்டியம்,
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி,
ஊராட்சியின் சிறப்புகள்:ராமநவமி விழா ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நாகையாநல்லூர் கருங்காடு திம்மநாயக்கன்புதூர் கோழி சங்கம்பட்டி மாமரத்துப்பட்டி நானா பட்டி கொங்கம்பட்டி கரட்டுப்பட்டி பெரிய நாச்சிப்பட்டி ஆனைக்கல் பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:முசிறி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:பெரம்பலூர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர் தெரு விளக்கு சாலை வசதி