மேல்மாயில் ஊராட்சி- வேலூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:மேல்மாயில் ,

ஊராட்சி தலைவர் பெயர்:அமுதா கிரிராஜன்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-பீ.வெங்கடேசன் ,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7683,

ஊராட்சி ஒன்றியம்:கீழ்வழிதுணையாங்குப்பம்,

மாவட்டம்:வேலூர்,

ஊராட்சியின் சிறப்புகள்:பழமையான பிரசித்தி பெற்ற30 அடி உயரமுள்ள முருகன் கோயில் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மேல்மாயில்,மேல்மாயில் ஆதிதிராவிடர் காலனி,வளக்காடி பட்டி,நாட்டார் பட்டி,செங்குளவிபட்டி,செம்மன்குட்டை,செம்மன்குட்டை அருந்ததியர் காலனி,செம்மன்குட்டை ஆதி.தி.காலனி,,ஏரியூர்,,ஏரியான்பட்டி,மேல்மாங்குப்பம்,கீழ்மாங்குப்பம்,துருவம்,சாமந்திரிபட்டி,பொஜ்ஜிகான்பட்டி,குட்டிகான்பட்டி,சுக்கான்பட்டி,மயிலாடுமலை,செக்கிலிபட்டி

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
கீழ்வழித்துணையாங்குப்பம்

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
வேலூர்

Also Read  வடக்கு தேவதானம் ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்