கட்டிப்பூண்டி ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

ஊராட்சி பெயர்:கட்டிப்பூண்டி,

ஊராட்சி தலைவர் பெயர்:ரேகா சுதாகர் ,

ஊராட்சி செயலாளர் பெயர்பா.சுரேஷ்குமார்,

வார்டுகள் எண்ணிக்கை:06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1356,

ஊராட்சி ஒன்றியம்:போளூர் ,

மாவட்டம்:திருவண்ணாமலை,

ஊராட்சியின் சிறப்புகள்:காளியம்மன் கோயில் திருவிழா ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கட்டிப் பூண்டி காலணி ,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:போளூர் ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ஆரணி ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர் சாலை வசதி மற்றும் பக்க கால்வாய்

Also Read  மாம்பட்டு ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்