ஊராட்சி பெயர்:பொற்படாக்குறிச்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:த. ராம்குமாரி,
ஊராட்சி செயலாளர் பெயர்த. அழகுதுரை,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3440,
ஊராட்சி ஒன்றியம்:கள்ளக்குறிச்சி,
மாவட்டம்:கள்ளக்குறிச்சி,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கோமுகி அணை தண்ணீர் எங்கள் ஊராட்சி ஏரிக்கு கொண்டு வருதல்.