எசனூர் ஊராட்சி – கடலூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:எசனூர் ,

ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி . தையல் நாயகி சிவஞானம் ,

ஊராட்சி செயலாளர் பெயர்:-ரா.காமராஜன்,

வார்டுகள் எண்ணிக்கை:06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:986,

ஊராட்சி ஒன்றியம்:ஸ்ரீமுஷ்ணம்,

மாவட்டம்:கடலூர் ,

ஊராட்சியின் சிறப்புகள்:மிகவும் சிறிய ஊராட்சி.ஆனாலும்சுமார் ஏழு வகையான வகுப்பை சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்.சுடுகாடு ஒரே இடத்தில் உள்ளது.ஒரு குளம் உள்ளது ஆனால் தண்ணீர் தேங்கி நிற்காது.எவ்வளவு தண்ணீர் நிரம்பினாலும் ஒரே வாரத்தில் தண்ணீர் வற்றிவிடும் அதனால் இதற்கு வறட்டு ஏரி பெயர்.மொத்தத்தில் இது ஒரு சமத்துவபுரம். ,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி ( தனி),

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிதம்பரம் (தனி),

Also Read  சு.கள்ளிப்பாடி ஊராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்