எறையூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

எறையூர்/Eraiyur

எறையூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 8 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் எறையூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…எறையூர் என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

             எறையூர் ஊராட்சி 

  1. செய்யாறு ஒன்றியம் – திருவண்ணாமலை
  2. நல்லூர் ஒன்றியம் – கடலூர்
  3. பூண்டி ஒன்றியம் – திருவள்ளூர்
  4. புதுப்பாளையம் ஒன்றியம் – திருவண்ணாமலை
  5. ஸ்ரீபெரும்பதூர் ஒன்றியம் – காஞ்சிபுரம்
  6. உளுந்தூர்பேட்டை ஒன்றியம் – விழுப்புரம்
  7. வானூர் ஒன்றியம் – விழுப்புரம்
  8. வேப்பந்தட்டை ஒன்றியம் – பெரம்பலூர்
Also Read  பஞ்சாயத்து தலைவருக்கு கல்வித் தகுதி தேவையா?