தூய்மை பணி,கிருமி தெளித்தல்-கல்யாணிபுரம் ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

கல்யாணிபுரம் ஊராட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பை அகற்றும் பணி,கிருமி நாசனி தெளிப்பது என பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Also Read  தவத்தாரேந்தல் ஊராட்சி