fbpx
27.4 C
Chennai
Thursday, January 15, 2026

கரவழிமாதப்பூர் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

0
௲லூர் ஒன்றியம் கரவழிமாதப்பூர்  பஞ்சாயத்து தலைவரை சந்திக்க சென்றபோது,இன்முகத்தோடு வரவேற்றார். தனது பஞ்சாயத்தை அனைவரின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெற்றதாக மாற்றிக்காட்டுவேன் என உறுதியோடு ௯றினார். வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றோம்.

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

கோயம்புத்தூர் மாவட்டம்-ஒன்றியங்கள்

0
கோயம்புத்தூர் மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களூம், 227கிராம ஊராட்சிகளும்கொண்டது. அவைகள்; பொள்ளாச்சி தெற்கு பொள்ளாச்சி வடக்கு அன்னூர் சூலூர் சுல்தான்பேட்டை கிணத்துக்கடவு ஆனைமலை தொண்டாமுத்தூர் சர்க்கார்சாமக்குளம் பெரியநாயக்கன்பாளையம் மதுக்கரை காரமடை

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்