வன்னிவேலம்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:வன்னிவேலம்பட்டு ,
ஊராட்சி தலைவர் பெயர்:P.சங்கர்,
ஊராட்சி செயலாளர் பெயர்K Thenmalayan ,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4234,
ஊராட்சி ஒன்றியம்:-தே.கல்லுப்பட்டி,
மாவட்டம்:மதுரை ,
ஊராட்சியின் சிறப்புகள்:ஏழு ஊரு அம்மன் திருவிழா ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வன்னிவேலம்பட்டி, இராமலிங்காபுரம், ஆவுடையாபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சுகாதாரம்
கருப்பூர் ஊராட்சி – தூத்துக்குடி மாவட்டம்
ஊராட்சி பெயர்:கருப்பூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:ஜெயஜோதி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-குமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:801,
ஊராட்சி ஒன்றியம்:புதூர்,
மாவட்டம்:தூத்துக்குடி ,
ஊராட்சியின் சிறப்புகள்:சமத்துவ சுடுகாடு ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சுப்புலாபுரம் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:விளாத்திகுளம் ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தூத்துக்குடி
நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்: நல்லமநாயக்கன்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:வை.முத்துலட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா.தர்மராஜ்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4212,
ஊராட்சி ஒன்றியம்:இராஜபாளையம்,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:60 ஆண்டுகளுக்கு பிறகு ஆதி திராவிடர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை...
கவுண்டன்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:கவுண்டன்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:நா.வீரம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்:வெ.தாயாரம்மாள்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1334,
ஊராட்சி ஒன்றியம்:தே.கல்லுப்பட்டி,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி அமைந்திருப்பது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கவுண்டன்பட்டி
பெருமாள்பட்டி
பாப்புநாயக்கன்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்
செம்பனூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்
ஊராட்சி பெயர்:செம்பனூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:ராக்கம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-விஜயலெட்சுமி,
வார்டுகள் எண்ணிக்கை:06,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2020,
ஊராட்சி ஒன்றியம்:காளையார்கோவில்,
மாவட்டம்:சிவகங்கை,
ஊராட்சியின் சிறப்புகள்:நீர் நிலைகள் அதிகம் உள்ள ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்::செம்பனூர் அன்னாநகர் R.புக்குளி மேலச்சூரவந்தி கீழச்சூரவந்தி N.பெருங்கரை தச்சனேந்தல் கள்ளிக்குடி கன்னகிபுரம் கலசாங்குடி நென்மேனி ஆள்பட்டவிடடுதி இரும்பூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற...
வாலிநோக்கம் ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:வாலிநோக்கம்,
ஊராட்சி தலைவர் பெயர்:அ.பீர்முகம்மது,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ச.முகம்மது இப்றாகிம்,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:12237,
ஊராட்சி ஒன்றியம்:கடலாடி,
மாவட்டம்:இராமநாதபுரம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:மீன் பிடித்தல். உப்பளம் கடற்கரை சுற்றுலா தளம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.வாலிநோக்கம்
2. கீழமுந்தல்
3. அடஞ்சேரி
4. மடத்தூரணி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:முதுகுளத்தூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிதண்ணீர்.
உ.அம்மாபட்டி ஊராட்சி – தேனி மாவட்டம்
ஊராட்சி பெயர்:உ.அம்மாபட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:நா.கவிதா,
ஊராட்சி செயலாளர் பெயர்:ப.முத்துராஜன் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5768,
ஊராட்சி ஒன்றியம்:உத்தமபாளையம்,
மாவட்டம்:தேனி ,
ஊராட்சியின் சிறப்புகள்:அமைதியான விவசாயிகள் நிறைந்த பல சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் வாழும் ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. அம்மாபட்டி 2.அம்பாசமுத்திரம் 3. கருவேலம்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கம்பம்,
ஊராட்சி அமைந்துள்ள...
சித்தர்கள்நத்தம் ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சித்தர்கள்நத்தம்,
ஊராட்சி தலைவர் பெயர்:முத்துலட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-விஜயகர்ணபாண்டியன்/Vijayakarnapandiyan,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6550,
ஊராட்சி ஒன்றியம்:நிலக்கோட்டை,
மாவட்டம்:திண்டுக்கல் ,
ஊராட்சியின் சிறப்புகள்:Near vaigai river no water problem ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Sithargalnathem
Pariyapatti
Maliyampatti
S.vadipatti
Kundalapatti
Sakiliyapatti
Oothapatti
Kuthilnayakampatti
Vinayakapuramcoloni
E b colony,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:நிலக்கோட்டை ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திண்டுக்கல் ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:No Street...
நென்மேனி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:நென்மேனி ,
ஊராட்சி தலைவர் பெயர்:S.வேலம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்G.விஜயசங்கர்,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3200,
ஊராட்சி ஒன்றியம்:சாத்தூர்,
மாவட்டம்:விருதுநகர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:வைப்பாறு அருகில்
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: 1.Nenmeni. 2.Pottalpatcheri 3.Vannimadai ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்
புல்வாய்க்கரை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:புல்வாய்க்கரை,
ஊராட்சி தலைவர் பெயர்:யுவராணி கார்த்திகேயன்,
ஊராட்சி செயலாளர் பெயர்-புவனேஸ்வரி,
வார்டுகள் எண்ணிக்கை:6,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4500,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாமன்னர் மருதுபாண்டியர்களால் பெயர் சூட்டப்பட்ட மிகவும் பாரம்பரியமான புகழ்மிக்க புல்வாய்க்கரை கிராமம். பண்டைய வரலாற்றோடு தொடர்புடைய சிறப்பான கிராமம். அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழும் சீர்மிகு கிராமம் ,
ஊராட்சியில்...




























