அந்தியூர் ஊராட்சி – கள்ளக்குறிச்சி மாவட்டம்

ஊராட்சி பெயர்:அந்தியூர் ஊராட்சி ,

ஊராட்சி தலைவர் பெயர்:வெ.ஐய்யம்மாள்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-கூ.பால்ராஜ் ,

வார்டுகள் எண்ணிக்கை:06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2073,

ஊராட்சி ஒன்றியம்:ரிஷிவந்தியம் ,

மாவட்டம்:கள்ளக்குறிச்சி ,

ஊராட்சியின் சிறப்புகள்:அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குடிநீர் இனைப்புகள் வழங்கப்பட்டுள்ளது ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அந்தியூர், தாரணாபுரி

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கள்ளக்குறிச்சி ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:அந்தியூர் முதல் தியாகதுருகம் வரை செல்லும் சாலை சுமார் 20 ஆண்டுகளாக போக்குவரத்தக்கு பயனற்று உள்ளது

Also Read  ஆ.கூடலூர் ஊராட்சி - விழுப்புரம் மாவட்டம்