அழகாபுரி- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

         அழகாபுரி/Alagapuri

அழகாபுரி  என்ற பெயரில் தமிழ்நாட்டில் 6 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் அழகாபுரி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…அழகாபுரி என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

           அழகாபுரி ஊராட்சி 

  1. அலங்காநல்லூர் ஒன்றியம் – மதுரை
  2. சின்னமனூர் ஒன்றியம் – மதுரை
  3. குருவிகுளம் ஒன்றியம் -தென்காசி
  4. நரிக்குடி ஒன்றியம் – விருதுநகர்
  5. விருதுநகர் ஒன்றியம் – விருதுநகர்
  6. உப்பிலியாபுரம் ஒன்றியம் – திருச்சி