அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தொடர் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம்

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் சேவை மையம் அருகில் தூய்மை பணிகள் மற்றும் நியாய விலைக் கடையில் சமூக இடைவெளியைக் காட்டும் வட்டமிடும் பணிகளும் நடைபெற்றது.

நடைபெறும் அனைத்து பணிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவி பழனிசெல்வியும் இணைந்து செயலாற்றி  வருகிறார்.

Also Read  பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பள்ளியை தயார் செய்த சருகுவலையப்பட்டி ஊராட்சி