முதல்வருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஆணையர்

ஆங்கிலப்புத்தாண்டு

2026ஆம ஆண்டு பிறப்பதை ஒட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையர் பொன்னையா இஆப அவர்கள் தமிழக முதல்வரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

Also Read  பொருளாதார இழப்பு-உடல்நலம் பாதிப்பு - தொடரும் மூன்றாம் நாள் போராட்டம்