பணியாளர்களுக்கு இருவேளை உணவு வழங்கும் இருக்கன்குடி ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

சாத்தூர் ஒன்றியத்தில் உள்ள இருக்கன்குடி ஊராட்சியில் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு இரண்டுவேளை சத்துள்ள உணவுகளை வழங்கி வருகிறார் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரை.

Also Read  எட்டக்காபட்டி ஊராட்சியில் தொடர்ந்து நடைபெறும் மக்கள் பணி