வணக்கம்…
இந்த இணையத்தில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் முழு விவரங்களை பதிவேற்ற உள்ளோம்.
ஊராட்சி தலைவர் மற்றும்
உறுப்பினர்களின் புகைப்படங்பளுடன் கூடிய விவரம்.
ஊராட்சியை பற்றி தகவல்கள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் பதிவது.
ஊராட்சியில் உள்ள சிறப்பம்சம் என பதிவிட உள்ளோம்..
இதை படிப்பவர்கள் தங்கள் ஊராட்சியை பற்றி தெரிந்த விவரங்களை பதிவேற்ற உதவுங்கள்.
நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம்…
நிர்வாகம்
Tnpanchayat இணையக்குழு