மூன்று வாரத்தில் முடிகிறது உள்ளாட்சிகளின் பதவிகாலம்

ஜனவரி-5

2020 ஜனவரி 5ம் தேதி 27 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அவர்களின் பதவிக் காலம் வரும் ஜனவரி 5-2025 அன்று நிறைவுபெறுகிறது. இன்றில் (டிசம்பர் 15) இருந்து மூன்றே வாரத்தில் முடிவுக்கு வருகிறது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி.

தேர்தல்

எப்போது தேர்தல் வரும் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆறு மாத காலம் மட்டும் தனி அலுவலர் ஆளுமையில் இருக்கும். மே மாதம் தேர்தல் வந்துவிடும் என ஒரு சாரார் உறுதியாக கூறுகின்றனர்.

இல்லை, இரண்டு வருடத்திற்கு தேர்தல் கிடையாது. சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

எப்போது தேர்தல்? தெரியாத புதிர்?

Also Read  திருவண்ணாமலையில் கோரிக்கை தீப ௯ட்டம்