உள்ளாட்சி தேர்தல்
ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பம் ஆக உள்ளது. எத்தனை நாள் நடக்கும் என்பது அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளனர்
ஜனவரி 5ம் தேதி .பதவி காலம் முடிய உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆறு மாத காலம் தனி அலுவலர் ஆளுமைக்கான மசோதா தாக்கல் செய்யப்படும்.
பல்வேறு அரசியல் காரணங்கள் ஆளுங்கட்சியால் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மே மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக துணை முதல்வர் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகிறது.