Tag: ஒற்றர் ஓலை
மூன்றாண்டில் அடியெடுத்து வைத்த ஆணையர் – ஒற்றர் ஓலை
அதிகாரியின் பதவி காலம் என்பது சாதாரண நிகழ்வு தானே ஒற்றரே...
அதிகாரியின் பதவி காலம் கழிவது என்பது சாதாரணம் தான் தலைவா..அந்த துறையில் அவர் செய்த செயல்களின் தன்மைகளை பற்றி ஊரக வளர்ச்சித் துறை...
இடமாறுதல் பிரச்சனையும்,வட்டார வளர்ச்சி அலுவலர்களும் – ஒற்றர் ஓலை
அனுமார் வால் போல பிரச்சனை நீள்கிறதே ஒற்றரே...
ஆமாம் தலைவா...மூன்றாண்டுக்கு ஒருமுறை என்ற ஆணையரின் ஆணையை காற்றில் பறக்கவிடும் செயலில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதுமா ஒற்றரே...
ஆமாம் தலைவா...அதிலும் குறிப்பாக சில...
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையும், பழனி ஆண்டவரும் – ஒற்றர் ஓலை
என்ன புதிர் செய்தி ஒற்றரே....
திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள பழனி ஆண்டவரின் பெயர் கொண்ட ஒருவர் அமைச்சரின் உதவியாளராக உள்ளார் தலைவா...
எல்லா அமைச்சர்களுக்கும் துறை சார்ந்த உதவியாளர் உண்டு தானே...
ஊராட்சி செயலாளர் இடமாறுதல் ,,,ஆணையை மீறும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...ஒரே தொடர் கதையாக போகிறதே இந்த காரியம்.
ஆமாம் தலைவா...கவுன்சிலிங் முறையில் மூன்றாண்டுக்கு ஒரு முறை இடமாறுதல் என பல ஆண்டு கோரிக்கையை ஏற்று ஆணையர் ஆணை இட்டது தெரியும் தானே.
அனைவரும் அறிந்த...
நமக்கு உளவு சொல்வது யார்? யார்?? – ஒற்றர் ஓலை
நமது செய்தியால் பிரச்சனையா ஒற்றரே...
ஆமாம் தலைவா...நாம் வெளியிடும் செய்தியை குறிப்பிட்ட சிலர் நமக்கு அளிப்பதாக ஒரு மாவட்டத்தில் கலகக் குரல் கிளம்பி உள்ளது.நமக்கு ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களும்...
திரும்பவும் திருநெல்வேலி,தப்பித்த திண்டுக்கல் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...திரைப்படத்தின் பெயர் போல செய்தியின் தலைப்பு உள்ளது
ஆம் தலைவா...ஊரக வளர்ச்சித்துறை போடும் இடமாறுதலை திருநெல்வேலியில் பணியாற்றுவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
அப்படி யார் அவர்கள் ஒற்றரே..
உதவி இயக்குநராக பணிபுரிந்த குரூப் 1 அதிகாரி,அங்கு நடந்த நிகழ்வுகளால்...
உதவி இயக்குநர்கள் Vs உதவி இயக்குநர்கள் – ஒற்றர் ஓலை
என்ன தகவல் ஒற்றரே...
ஊரக வளர்ச்சி துறையில் பதவி உயர்வில் வரும் உதவி இயக்குநர்களுக்கும், நேரடியாக குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று உதவி இயக்குநர்களாக வருபவர்களுக்கும் இடையே யூகோ யுத்தம் கால காலமாக...
இஆப இடமாறுதலும் – ஊரக வளர்ச்சித் துறையினர் புலம்பலும் – ஒற்றர் ஓலை
சுடச்சுட செய்தியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஊரக வளர்ச்சித் துறையில் பயிற்சிக்காக வரும் இஆப எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என பல காலமாக கூக்குரல் போட்டு வருகின்றனர். அதனால்,பதவி உயர்வில் பாதிப்பு வருவதாக புலம்பி தீர்க்கின்றனர்.
இப்போது...
நகரப் பகுதிகளோடு ஊராட்சிகள் இணைப்பு இப்போதைக்கு இல்லை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...புதிய செய்தியா
ஆமாம் தலைவா...நகரம்,மாநகரம்,பேரூராட்சிகளோடு ஒட்டிய ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதலில் வெளிவந்த அரசாணைப்படி பல ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.
அதுதான் நடந்துவிட்டதே தலைவா..
அடுத்ததாக வெளிவந்த அறிவிப்பின்படி இணைக்க வேண்டிய ஊராட்சிகளை இணைக்க வேண்டாம்...
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் நடப்பது என்ன? ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே....என்ன விசயம்.
நாம் தொடர்நந்து பேசி வந்த பிடிஓ பாஸ்கரனை தேவகோட்டையில் இருந்து இடமாறுதல் செய்தார்கள். இப்போது,மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார் தலைவா...
என்ன காரணம் ஒற்றரே...
தேவகோட்டையில் பணியாற்றிய போது செய்த...



















