Tag: விஷ்ணு கிராந்தை
விஷ்ணு கிராந்தை மூலிகை எதற்கு மருந்தாக பயன்படுகிறது…?
விஷ்ணு கிராந்தை மூலிகையை வேரோடு பறித்து, தினமும் பாக்கு அளவு எடுத்து, பசும்பால் அல்லது ஆட்டுபாலில் அரைத்து உண்டால், மறந்து போன நினைவுகள் திரும்பும்.
அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் கொடுமையான சுரம்...