Tag: தரங்கம்பாடி
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி
நாகை மாவட்டம்
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் விவசாய தொழிலும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய...