சிவகங்கை
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக சதாசிவம் அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தஞ்சை மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி) ஆக பணியாற்றி வந்த இவர், இடமாறுதலில் சிவகங்கை மாவட்டத்தில் பதவி ஏற்றுள்ளார்.
மாவட்ட அலுவலக அதிகாரிகள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வரவேற்றனர்.
அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.