சிவகங்கையில் ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி நாள் கொண்டாட்டம்

எழுச்சிநாள்

ஊராட்சி செயலளார்களுக்கு காலமுறை ஊதியத்திற்கான அரசானை வழங்கிய இந்நாளை வருடம் தோரும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்நிகழ்வை ஊராட்சி செயலாளர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இவ்வாண்டு 30.11.2014 சிவகங்கை பார்வை திறன் குறையுடைய அரசு பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவும், அதனை தொடர்ந்து மாற்று திறனாளிகள் மறுவாழ்வு (தாய்)இல்லத்தில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்து.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் செயலாளர் முத்துராமலிங்கம் பொருளாளர் மாரிமுத்து மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் மீனாட்சி, மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இணைப்பு செய்தி;- தமிழ்நாடு முழுவதும் எழுச்சி நாள் கொண்டாட்டமாக, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர்.

Also Read  செம்பனூர் ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்