ஊமங்கலம் ஊராட்சி – தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்

ஊமங்கலம்

நெய்வேலி, ஊமங்கலம் ஊராட்சி, மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப்பள்ளியில் தூய்மை காவலர்களுக்கும் தற்காலிக பணியாளர்களுக்கு பள்ளி வளாகத்தில்

அரிசி காய்கறி முக கவசம் கொரோனா நிவாரணம் ஊமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரோஜினி ரவிச்சந்திரன் மூலம் வழங்கப்பட்டது

எங்கள் முகநூல் பக்கம்

மேலும் செய்திகளுக்கு

Also Read  சர்வ அதிகாரம் கொண்ட பதவி