லாடப்பாடி ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

ஊராட்சி பெயர்:லாடப்பாடி ,

ஊராட்சி தலைவர் பெயர்:வெங்கடேசன் ,

ஊராட்சி செயலாளர் பெயர்:-அருண்குமார் ,

வார்டுகள் எண்ணிக்கை:06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:586,

ஊராட்சி ஒன்றியம்:ஆரணி ,

மாவட்டம்:திருவண்ணாமலை ,

ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:லாடப்பாடி ஏடிசி ,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஆரணி ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ஆரணி ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:Sfc ஜீரோ வருகிறது ஆகையால் கடும் நெருக்கடியில் ஊராட்சியில் பலபல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது

Also Read  ஆவணிப்பட்டி ஊராட்சி -சிவகங்கை மாவட்டம்