fbpx
27.4 C
Chennai
Thursday, January 15, 2026

விருது பெற்ற மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்

0
சிவகங்கை மாவட்டம் சுதந்திர தினவிழா சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் இஆப அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பணியை மிகச் சிறப்பாக செய்ததற்காக சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் உதவி...

சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

0
செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு பொதுக்கு ழு கூட்டம் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக A. பாக்கியராஜ் மாவட்ட செயலாளர் S. முத்துராமலிங்கம் மாவட்ட பொருளாளர் M. மாரிமுத்து மாவட்ட மகளிர் அணி...

சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர்(தணிக்கை) பதவி ஏற்பு

0
ஊரக வளர்ச்சித்துறை சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநராக(தணிக்கை) கே.ரவி அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாக்யராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் உதவி இயக்குநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய மளம் சார்பாக இதய வாழ்த்துக்க்கள்.

சிவகங்கை மாவட்ட ஊரகவளர்ச்சி புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து

0
சிவகங்கை மாவட்டம் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளுக்கு வரவேற்பும்,வாழ்த்தும் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)திரு.அன்பு மற்றும்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு .வீ.கேசவ தாசன் ஆகியோர்களை சந்தித்தனர். புதிதாக பொறுப்பேற்றவர்களின் பணி சிறக்க நமது இணைய செய்தி தளம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

அரியக்குடி ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:அரியக்குடி, ஊராட்சி தலைவர் பெயர்:மு.சுப்பையா, ஊராட்சி செயலாளர் பெயர்ச.சுரேஷ், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7740, ஊராட்சி ஒன்றியம்:சாக்கோட்டை, மாவட்டம்:சிவகங்கை, ஊராட்சியின் சிறப்புகள் தென்திருப்பதி பித்தளை விளக்கு பட்டறை காரைக்குடி நகராட்சி அருகில் உள்ள கிராமம் ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் அன்பு நகர் அரியக்குடி பாரதிநகர் கண்மாய் குடியிருப்பு பழனிச்சாமி நகர் குடிக்காட்டான்பட்டி ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி காரைக்குடி ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி சிவகங்கை

செலுகை ஊராட்சி- சிவகங்கை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:செலுகை , ஊராட்சி தலைவர் பெயர்:R.ATCHAYA, ஊராட்சி செயலாளர் பெயர்D.BOOMINATHAN , வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2250, ஊராட்சி ஒன்றியம்:தேவகோட்டை , மாவட்டம்:சிவகங்கை , ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Selugai ,palakudi. Pottoorani. SIVANOOR. Thaluthanoor. Edaiyakudi. Maruthanenthal , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:காரைக்குடி , ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிவகங்கை ஊராட்சியின் முதன்மை...

பொன்னலிக்கோட்டை ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:பொன்னலிக்கோட்டை, ஊராட்சி தலைவர் பெயர்:க.முத்தையா, ஊராட்சி செயலாளர் பெயர்:-எஸ்.சாந்தி, வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1446, ஊராட்சி ஒன்றியம்:தேவகோட்டை, மாவட்டம்:சிவகங்கை, ஊராட்சியின் சிறப்புகள்:மசூதி, சர்ஜ், கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பொன்னலிக்கோட்டை எஸ்.புதுக்கோட்டை. அங்கலாங்கோட்டை. ஆலம்பக்கோட்டை. பனக்கரை. கொடிக்குளம். செட்டியேந்தல். இரும்புவயல், ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:காரைக்குடி, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிவகங்கை,

வாராப்பூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:வாரப்பூர், ஊராட்சி தலைவர் பெயர்:N MAZHARVIZHI, ஊராட்சி செயலாளர் பெயர்:-A Vellaisamy, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3464, ஊராட்சி ஒன்றியம்:S புதூர், மாவட்டம்:சிவகங்கை, ஊராட்சியின் சிறப்புகள்:அரண்மணை , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Varappur,Kurumbalur, Sadaiyampatti,Kattaiyampatti, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருப்பத்தூர், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிவகங்கை,  

நாலுகோட்டை ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:நாலுகோட்டை, ஊராட்சி தலைவர் பெயர்:Rm மணிகண்டன், ஊராட்சி செயலாளர் பெயர்:-Sonaiah. P, வார்டுகள் எண்ணிக்கை:06, ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1442, ஊராட்சி ஒன்றியம்:சிவகங்கை, மாவட்டம்:சிவகங்கை, ஊராட்சியின் சிறப்புகள்:Uthamar Ganthi award2016 and award ect , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Nalukottai. Thirunarayanapuram. Indranagar, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சிவகங்கை, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிவகங்கை, ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:Educational. &...

வெள்ளிகட்டி ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:வெள்ளிகட்டி, ஊராட்சி தலைவர் பெயர்:ரேகா, ஊராட்சி செயலாளர் பெயர்:-செல்வி, வார்டுகள் எண்ணிக்கை:6, ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1602, ஊராட்சி ஒன்றியம்:தேவகோட்டை, மாவட்டம்:சிவகங்கை, ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Vellikatti ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:காரைக்குடி, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:சிவகங்கை, ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தண்ணீர்

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்