வானூர் முதல் நிலை ஊராட்சி – விழுப்புரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:வானூர் முதல் நிலை ஊராட்சி ,
ஊராட்சி தலைவர் பெயர்:மு.சுப்ரமணியன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ரா.ராதாகிருஷ்ணன்,
வார்டுகள் எண்ணிக்கை: ஒன்பது,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:8422,
ஊராட்சி ஒன்றியம்:வானூர் ,
மாவட்டம்:விழுப்புரம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:சிவன் கோயில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வானூர். நைனார்பாளையம். புதுகாலனி . அம்பேத்கர் நகர் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வானூர் ,
ஊராட்சி...
சொரத்தூர் ஊராட்சி – விழுப்புரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சொரத்தூர் ஊராட்சி ,
ஊராட்சி தலைவர் பெயர்:திரு.சீ. அசோக்.,
ஊராட்சி செயலாளர் பெயர் :-கு.கிருஷ்ணமுர்த்தி.,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2863,
ஊராட்சி ஒன்றியம்:வல்லம் ,
மாவட்டம்:விழுப்புரம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1,சொரத்தூர்.2,தக்கா,3 புதுசொரத்தூர்.4. தொம்பர் குடிசை.,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:மைலம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ஆரணி ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்
திருமுடிவாக்கம் ஊராட்சி – காஞ்சிபுரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:திருமுடிவாக்கம்/Thirumudivakkam Panchayat,
ஊராட்சி தலைவர் பெயர்: மணி/E.MANI,
ஊராட்சி செயலாளர் பெயர்:- அற்புதராஜ்/V.ARPUTHARAJ,
வார்டுகள் எண்ணிக்கை:- 09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5880,
ஊராட்சி ஒன்றியம்: குன்றத்தூர்/Kundrathur,
மாவட்டம்: காஞ்சிபுரம்/Kanchipuram,
ஊராட்சியின் சிறப்புகள்:சிட்கோ/Sidco industrial Estate ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Thirumudivakkam, Celleri Odai,
மணியந்தல் ஊராட்சி – கள்ளக்குறிச்சி மாவட்டம்
ஊராட்சி பெயர்:மணியந்தல் ,
ஊராட்சி தலைவர் பெயர்:N.செல்வி,
ஊராட்சி செயலாளர் பெயர் R.குமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:- 06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1280,
ஊராட்சி ஒன்றியம்:ரிஷிவந்தியம் ,
மாவட்டம்:கள்ளகுறிச்சி ,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயத்தை பிராதன தொழில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மணியந்தல் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ரிஷிவந்தியம் ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கள்ளகுறிச்சி ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:ஊராட்சி...
பல்லவாடி ஊராட்சி – கள்ளக்குறிச்சி மாவட்டம்
ஊராட்சி பெயர்: பல்லவாடி,
ஊராட்சி தலைவர் பெயர்:தீ. கோவிந்தன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ச. நடேசன்,
வார்டுகள் எண்ணிக்கை: 9
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3657,
ஊராட்சி ஒன்றியம்:உளுந்தூர்பேட்டை,
மாவட்டம்:கள்ளக்குறிச்சி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:உளுந்தூர்பேட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விழுப்புரம்
நொணையவாடி ஊராட்சி – கள்ளக்குறிச்சி மாவட்டம்
ஊராட்சி பெயர்:நொணையவாடி,
ஊராட்சி தலைவர் பெயர்:ஜெயந்தி,
ஊராட்சி செயலாளர் பெயர்: இராமலிங்கம்,
வார்டுகள் எண்ணிக்கை: 6
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1246,
ஊராட்சி ஒன்றியம்:உளுந்தூர்பேட்டை,
மாவட்டம்:கள்ளக்குறிச்சி,
ஊராட்சியின் சிறப்புகள்:அமைதியான கிராமம்
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:காட்டுக்கோரி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:உளுந்தூர்பேட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விழுப்புரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கழிவுநீர் வாய்க்கால்
ஆதவபாக்கம் ஊராட்சி – காஞ்சிபுரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஆதவபாக்கம்,
ஊராட்சி தலைவர் பெயர்:A.ராமலிங்கம்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-S.சத்யமூர்த்தி,
வார்டுகள் எண்ணிக்கை:6
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1350,
ஊராட்சி ஒன்றியம்:உத்திரமேரூர்,
மாவட்டம்:காஞ்சிபுரம்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:vangachrai;kadapar koill,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:உத்திரமேரூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:காஞ்சிபுரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தண்ணீர்
மல்லகுண்டா ஊராட்சி – திருப்பத்தூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:மல்லகுண்டா,
ஊராட்சி தலைவர் பெயர்:தமிழ்செல்வி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-சீனிவாசன் G,
வார்டுகள் எண்ணிக்கை:12,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:9873,
ஊராட்சி ஒன்றியம்:நாட்றாம்பள்ளி,
மாவட்டம்:திருப்பத்தூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:வனப்பகுதி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:32 சிற்றூர்கள்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வாணியம்பாடி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:வேலூர.,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:மருத்துவமனை மற்றும் அணை
நீலோத்பாலாபுரம் ஊராட்சி – திருவள்ளூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:நீலோத்பாலாபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:சகிலா துரைராஜ்,
ஊராட்சி செயலாளர் பெயர்சி.சாந்தமூர்த்தி,
வார்டுகள் எண்ணிக்கை:6
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1577,
ஊராட்சி ஒன்றியம்:இரா.கி.பேட்டை,
மாவட்டம்:திருவள்ளூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நீலோத்பாலாபுரம், அருந்ததிகாலனி,முள்ளிபாளையம், முள்ளிபாளையம் காலனி, கே.கே.நகர், தணிகைநகர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருத்தணி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:அரக்கோணம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கிராம எல்லை பிரச்சினை
திருவடத்தனூர் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்
ஊராட்சி பெயர்:திருவடத்தனூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:பூ.கிருஷ்ணமூர்த்தி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா.சென்னன்,
வார்டுகள் எண்ணிக்கை:9
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3306,
ஊராட்சி ஒன்றியம்:தண்டராம்பட்டு,
மாவட்டம்:திருவண்ணாமலை,
ஊராட்சியின் சிறப்புகள்:தென்பெண்னை ஆறு ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:திருவடத்தனூர், மேல் திருவடத்தனூர், மஞ்சுளாபுரம், சாரிங்கிபேட்டை, அய்யாக்கண்ணு பாளையம,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:செங்கம் தனி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருவண்ணாமலை



























