fbpx
26.7 C
Chennai
Sunday, July 19, 2026
தரங்கம்பாடி

தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி

0
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் விவசாய தொழிலும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால்...

ஆணைமங்கலம் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:ஆணைமங்கலம், ஊராட்சி தலைவர் பெயர்:S. விஜி செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் பெயர்:-G செல்வகுமார், வார்டுகள் எண்ணிக்கை:ஆறு, ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2268, ஊராட்சி ஒன்றியம்:கீழ்வேளூர் மாவட்டம் நாகப்பட்டிணம் ஊராட்சியின் சிறப்புகள் இராஜராஜ சோழரால் தானமாக சூடாமணிவர்மர்க்கு வழங்கப்பட்ட ஊர் இந்த ஊர் பெருமை பென்னியின் செல்வன் வரலாறில் வருகிறது ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் ஆணைமங்கலம் ஆணை மகாணம் மஞ்சவாடி ஓர் குடி பூலாங்குடி ஊராட்சி...
மேலப்பெரும்பள்ளம்

தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி

0
அன்மையில் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயையும் , 40 வீடுகள் சுற்றியுள்ள பகுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உயரிய விருது பெற்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்

0
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வோதயா தினத்தில் இந்த ஆண்டிற்கான ஜெகநாதன் விருது. எனக்கு பத்மபூஷன் விருது பெற்ற அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது. தேசிய அளவில் முக்கியமான எழுத்தாளரான ஐயா திரு ஜெயமோகன் அவர்களுடன் இணைந்து பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மார்ட்டின் லூதர்...
புங்கனூர்

புங்கனூர் ஊராட்சியின் மக்கள் நல பணிகள்

0
புங்கனூர் ஊராட்சியில் திருநகரி பிரிவு வருவக்குடி வாய்க்கால் பாசனதாரர்கள் விவசாயிகள் சங்கக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் k,ஜுனைதாபேகம் கமாலுதீன்(NMK.வஜுருதீன்) தலைமையில் நடைபெற்றது. சீர்காழீ வட்டாசியர்.உதவி செயற் பொறியாளர் (பொ.ப.து).கிராமநிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கம் அமைத்து மராமத்து பணிகள் செய்வது குறித்து பேசினார்கள். (சமூக இடைவெளி விட்டு கூட்டம்...

மக்கள் சேவையை தொடர்ந்து செய்து வரும் முன்னாள் ஊராட்சி தலைவர்

0
சிவராசு நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றிய சிவராசு என்ற இளைஞர்,பதவி காலம் முடிந்த பிறகும் மக்கள் சேவையை தொடர்வது நம்மை வியப்பில் ஆழ்த்தியது. அவர் முகநூலில் பதிவிட்டுள்ள செய்தி:- கடந்த ஒரு வருட தொடர் முயற்சிக்குப் பின்பு 30 பெண்களை...
மேலப்பெரும்பள்ளம்

மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கொரானா நிவாரணப் பொருட்கள்

0
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் பூமி குழும நிறுவனர் திரு சிவசங்கர் தலைமையில் ஆயிரம் நபர்களுக்கு கொரானா நிவாரணப் பொருட்கள் 10 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி தலைவர் ,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி செயலர், ஊராட்சி துணைத் தலைவர், ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி...

மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்றம்

0
சென்னை:- ஊரக வளர்ச்சித் துறையில் மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்ற அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குநராக(மகளிர் திட்டம) பணியாற்றும் சுருதி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்களின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளம் சார்பாக வாழ்த்துக்கள்.
மக்கள்

மக்கள் பணியே மகத்தான பணி – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி

0
மக்கள் பணியே மகத்தான பணி என்ற உயரிய சிந்தனையுடன் மக்களின் குடிநீர் தேவையை முன்னிட்டு மேலப்பெரும்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டது. எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிப்பு

0
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் பதவிகளில் உள்ளவர்கள் அரசியல் பிரமுகர்களின் மனசாட்சியாக செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் சொல்வதை மட்டுமே செய்து...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்