உங்களுடன் ஸ்டாலின் – சேலம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

வேப்பிலைப்பட்டி மற்றும் திருமனூர் ஊராட்சிக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வேப்பிலைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இன்று 13.09.2025 (சனிக்கிழமை) நடைபெற்றது.

இம்முகாமை மதிப்புமிகு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு துணைமுதல்வரின் துணைசெயலாளர் மதிப்புமிகு ஆர்த்தி இ.ஆ.ப. மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முகாம்களில் பொதுமக்களுக்கு செய்துதரப்படும்.

சேவைகள் மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு எப்படி யார்மூலமாக எத்தனைநாட்களில் வழங்கப்பட்டது என்பது குறித்து நேரிடியாக பொதுமக்களிடமும் மனுக்கள் எழுதிதரும் தன்னார்வலர்களிடமும் விரிவாக ஆய்வுசெய்தார்கள்.

Also Read  முடியனூரில் மரக்கன்றுகள் நடும் விழா