Tag: புல்வாய்க்கரை ஊராட்சி
புல்வாய்க்கரை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:புல்வாய்க்கரை,
ஊராட்சி தலைவர் பெயர்:யுவராணி கார்த்திகேயன்,
ஊராட்சி செயலாளர் பெயர்-புவனேஸ்வரி,
வார்டுகள் எண்ணிக்கை:6,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4500,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாமன்னர் மருதுபாண்டியர்களால் பெயர் சூட்டப்பட்ட மிகவும் பாரம்பரியமான புகழ்மிக்க புல்வாய்க்கரை கிராமம். பண்டைய வரலாற்றோடு தொடர்புடைய...