Tag: கடையம்
கொரொனா தடுப்பு பணியாளர்களுக்கு கடையம் பொன்.கோபு அளித்த பாதுகாப்பு நிவாரண பொருட்கள்
விழுப்புரம் மாவட்டம்
காணை வடக்கு ஒன்றியம் கடையம் ஊராட்சியில் கோரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கும் குடிநீர் தேக்க தொட்டி இயக்குனர்கள் மற்றும் சுகாதாரம் பணியாளர்களுக்கு நிவாரணமாக வழக்கறிஞர் பொன்.கோபு ,அவர்கள்
...