உள்ளாட்சி
தமிழக சட்டப்பேரவையில் 28 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை ஆறு மாத காலத்திற்கு நியமனம் செய்யும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தாக்கல் செய்த மசோதாவை எதிர்கட்சிகள் உட்பட,கூட்டனி கட்சியான காங்கிரசும் எதிர்த்தது.
ஆனாலும், குரல் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேற்றப்பட்டது. நாளை மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது.