அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் – இணைய தள ஆசிரியர்

*தமிழர் திருநாள்*

விரோதம், குரோதம்,துரோகம் என்ற கெட்டவைகள் கழியட்டும் இந்தாளில் – *போகி*

கொடுத்தது எல்லாம் இயற்கையே என கொண்டாடும் எதார்த்த விழா – *பொங்கல்*

உன்னத் தந்தவர்களுக்கு தன்னையே தரும் ஜீவன்களுக்கான நிகழ்வு- *மாட்டுப்பொங்கல்*

காண்போர் அனைவரிடமும் மனிதம் போற்றும் மகத்தான நாட்களாகட்டும். – *காணும்பொங்கல்*

அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்…
ஜோதிமுருகன்.அ,
எடிட்டர்,
tnpanchayat.com
அரசியல் கண்ணாடி(மாதமிருமுறை)

Also Read  வாராது வந்த வாய்ப்பு - புறக்கணிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி துறை