மணியம்பட்டு ஊராட்சி

மணியம்பட்டு ஊராட்சி /Maniyambattu Panchayat

தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது மணியம்பட்டு. இந்த ஊராட்சி, இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும், அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3971 ஆகும். தற்போதைய நிலவரப்படி அங்கு 4352 பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெண்கள் 2185 பேரும் ,ஆண்கள் 2089 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக ராஜீவ்காந்தி நகர், அம்பேத்கர் நகர், ஐ.ஓ.பி நகர், ஆறுமுகம் நகர், கீழ் மணியம்பட்டு, பொன்னம்பட்டு ஆகிய பகுதிகள் உள்ளன.

Also Read  கடப்பேரி ஊராட்சி