fbpx
27.4 C
Chennai
Sunday, March 22, 2026

இதுநாள் வரை சரியாக வந்த சம்பளம் – ஒற்றர் ஓலை

0
யாருக்கு ஒற்றரே...சம்பள பிரச்சனை ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கடந்த மாதம் வரை 1ம் தேதியே சம்பளம் வந்தது.ஆனா.. என்ன ஆனது ஒற்றரே... வர வேண்டிய நிதி(SFC) வந்து சேரவில்லை.அதனால்,இந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.இதுபற்றி ஆணையருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடப்பட்டுள்ளதாம் தலைவா.. இதற்கு...

அமைச்சர் பெயரை பயன்படுத்தி அடாவடி – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...பரபரப்பான செய்தியா. ஆமாம் தலைவா...தலைநகருக்கு அருகே உள்ள மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அமைச்சர் பெயரை சொல்லி ஆட்டம் போடுகிறாராம். ஊரக வளர்ச்சித்துறை ஊழியரா ஒற்றரே... தலைமை செயலக பணியில் இருந்து ஊரக வளர்ச்சி துறைக்கு மாறி மூன்றாண்டுகள் பணியாற்ற வந்தவர் அவர். என்ன...

ஊரக வளர்ச்சித்துறையில் உலவும் போன் கால்

0
அவசரத் தேவை ஊரக வளர்ச்சி பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் உட்பட பணியாளர்களின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது. பெயரை குறிப்பிட்டு பேசும் அந்த நபர், அவசர தேவை என பல காரணங்கள் கூறி பணம் கேட்டு வருகிறாராம். சிலபேர்கள் பணம் அனுப்பி ஏமாந்து உள்ளனர்.ஆனால்...போன் அழைப்பின் மூலம் பணம் கேட்கும் அந்த...

ஊரக வளர்ச்சித்துறை – ஓய்வு பெறுவோர்களுக்கு வாழ்த்துக்கள்

0
31-05-2025 ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி பல்வேறு பணி நிலைகளில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். உதவி இயக்குநர் பணி நிலையில் 20க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெறுகின்றனர். அனைத்து பணி நிலைகளில் அதிகம் பேர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற உள்ளனர். மக்களோடு மக்களாக இணைந்து செயலாற்ற வாய்ப்பு உள்ள துறையில் பணியாற்றி...

அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள் திட்டவட்ட திட்ட இயக்குநர்கள் – ஒற்றர் ஓலை

0
அமைச்சர் என்ன சொன்னாராம் ஒற்றரே... தென் மாவட்டங்களில் இரண்டு திட்ட இயக்குநர்கள் மூன்றாண்டுகள் கடந்தும் ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.அவர்களுக்கு அவர்கள் சமூகம் சார்ந்த அமைச்சர்களின் ஆதரவு இருக்கிறதாம் தலைவா... அதனால் என்ன ஒற்றரே... வரும் தேர்தல் வரை தங்களுக்கு இடமாறுதல் வராது என சக திட்ட இயக்குநர்களிடம் உறுதியாக சொல்லி...

ஊராட்களில் வரியை குறைக்க வேண்டுமா? – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே கேள்வியோடு வந்துள்ளீர்... ஆமாம் தலைவா...எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு அறிவிக்கப்பட்ட வரி விகிதம் அதிகம் என அறிவித்துள்ளார். நானும் படித்தேன் ஒற்றரே...இது எதிர்கட்சி அரசியல்வாதிகளின் பணி தானே. உண்மைதான் தலைவா...திராவிட கட்சிகளின் ஆட்சியால் குடிசை இல்லா தமிழ்நாடு உருவாகிவிட்டது என்றல்லவா தம்பட்டம்...

ஊராட்சி செயலாளர்கள் சங்கத்திற்கு ராயல் சல்யூட்

0
காக்கும் கரங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களின் நலன்களுக்காக பல்வேறு சங்கங்கள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. நமது இணைய தளத்தின் சார்பாக அனைத்து சங்கங்களின் செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அதில் ஒரு சங்கமாக ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்...

வனத்துறை சார்ந்த ஊராட்சிகளின் நிலை – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...சிக்கலான செய்தியா. ஆமாம் தலைவா...மலைப்பிரதேசங்களில் உள்ள ஊராட்சிகளில் சாலைவசதி,சுற்றுலாத்தளங்களை மேம்படுத்த முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தவிக்கிறது.குறிப்பாக,கொடைக்கானல் பகுதிகளில் காணப்படுகிறது. கோடைக்காக கொடைக்கானல் சென்று வந்தீரா ஒற்றரே... ஆமாம் தலைவா...மன்னவனூர் ஊராட்சியில் குறிப்பிட்ட சாலை வனத்துறைக்குள் வருவதால் ஊராட்சி நிர்வாகத்தால் சாலையை சீரமைக்க முடியவில்லை. மக்களின் கோபம் ஊராட்சி நிர்வாகத்தின் மேல்...

ஊராட்சிகளில் வரி நிர்ணயம் ,சதுரடியில் குழப்படி – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே குழப்படி செய்தியோடு வந்துள்ளீர்கள். ஆமாம் தலைவா...பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் வீட்டின் வாடகைக்கு ஏற்ப வீட்டுவரியை நிர்ணயம் செய்துள்ளனர். வீட்டின் அளவு பற்றிய சதுரடியை கூடுதல்,குறைவாக என பதிவேற்றி உள்ளனர். இப்போது என்ன பிரச்னை ஒற்றரே.... அப்போதைய ஊராட்சி நிர்வாகம் வீட்டின் சரியான சதுரடியை அளக்காமல், பெரும்பாலும் கூடுதலான சதுரடியை...

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் நடப்பது என்ன?- ஒற்றர் ஓலை

0
என்ன நடக்கிறது ஒற்றரே... நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ரேவதி என்பவருக்கும்,ஊராட்சி செயலாளர் கெளசல்யா என்பவருக்குமான பிரச்சனை ஆர்பாட்டம் வரை வந்துள்ளது. பிரச்சனை என்னவானது ஒற்றரே... வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதியின் இடமாறுதலுக்கு காரணம் ஊராட்சி செயலாளர் கெளசல்யா தான் என நினைத்து, தற்போதைய வட்டார வளர்ச்சி...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்