வடசேரி பஞ்சாயத்தில் கொரொனா தடுப்பு முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம்

ஒரத்தநாடு ஒன்றியம் வடசேரி ஊராட்சி மன்றத் தலைவர் நந்தகுமாரின் உத்தரவின்பேரில், பொது இடங்களில் கிரிமி நாசினி கலந்த தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

வெளியிடங்களுக்கு சென்றுவரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்வதை வடசேரி ஊராட்சி கட்டாயமாக்கி உள்ளது.

கொரொனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஊராட்சி முழுவதும் விநியோகிப்பட்டது.

விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம்
விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம்
Also Read  தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பதவி ஏற்பு